சைனிங் உடம்பு சும்மா ஜிவ்வுன்னு இருக்கு!.. விதவிதமா காட்டி சூடேத்தும் அனுபமா…

Published on: February 21, 2023
anupama
---Advertisement---

கேரளாவை சேர்ந்த அனுபமா தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்த மலையாள திரைப்படமான ‘பிரேமம்’ படம் மூலம் நடிக்க துவங்கியவர். தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

anupama

தமிழில் தனுஷ் நடித்த கொடி திரைப்படத்தில் மட்டும் நடித்திருந்தார். அதன்பின் நிறைய தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். இவர் நடித்த சில திரைப்படங்கள் ஹிட் அடிக்கவே தெலுங்கில் அதிக வாய்ப்புகள் வந்தது.

anupama

ஒருபக்கம், ரசிகர்களை தன் பக்கம் வளைப்பதற்காக விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

anupama

அந்த வகையில், அனுபமாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று லைக்ஸ்களை குவித்து வருகிறது.

anupama
anupama