கேரளாவை சேர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளத்தை விட தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்தார்.
தமிழில் கொடி படத்தில் நடித்த அனுபமா அதன்பின் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை. ஆந்திராவிலேயே செட்டிலாகி தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
பல வருடங்களுக்கு பின் அதர்வா நடித்த ‘தள்ளி போகாதே’ படத்தில் மட்டும் நடித்திருந்தார்.
ஒருபக்கம், விதவிதமான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன் கையில் வைத்திருக்கிறார்.
இந்நிலையில், க்யூட்டான உடையில் அனுபமா பரமேஸ்வரன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…