தலைகீழா போஸ் கொடுத்தாலும் நீ ஹாட்டுதான்! - தெறிக்கவிட்ட அனுபமா..
கேரள மாநிலத்தை பூர்வீகமான கொண்டவர் அனுபமா. தமிழில் ‘கொடி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். டோலிவுட்டில் அவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார். மெகா ஹிட் அடித்த பிரேமம் படத்திலும் முக்கிய வேடத்தில் இவர் நடித்திருந்தார்.
நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் அனுபமா பரமேஸ்வரன் தனது சமூக வலைத்தள பக்கத்திலும் தொடர்ந்து ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். அவ்வப்போது, தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார். சில சமயம் உடல் அழகை காட்டியும் சற்று கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், பெட்டில் தலைகிழாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.