இத உங்ககிட்ட இருந்து எதிர்பாக்கல...! வீடியோ வெளியிட்டு ஆச்சரியபட வைத்த அனுபமா..

மலையாள முன்னனி நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். 2015 ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். தமிழில் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
அவருடைய கர்லிங் ஹேர்தான் சிறப்பம்சமே. ஸ்லிம் ஃபிட் நடிகையாக வலம் வருபவர். வந்து கொஞ்ச நாளே ஆனாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே வைத்திருப்பவர். கேரளாவை சேர்ந்தவரானாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் உங்களுக்காக : நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ங்கிற மாதிரியான உடையணிந்து போஸ் கொடுக்கும் ரகுல்..!
தனது கெரியரை எப்பொழுதும் பிஸியாக வைத்திருக்கும் அனுபமா அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி சமூக வலைதளங்களில் அப்டேட் செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரு ஆங்கில பாடலுக்கு செம வெஸ்டர்ன் ஆட்டம் போட்டு அந்த வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த வீடியோ இதோ : https://www.instagram.com/reel/CbPBPbDAKGb/?utm_source=ig_web_copy_link