பிரம்மன் செதுக்கிய சிலை... கொடுத்து வச்சவரு கோலி - அழகு ததும்பும் அனுஷ்கா ஷர்மா!

anushka sharma
அம்மாவாகியும் அழகு ததும்ப போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா!
பாலிவுட் சூப்பர் ஹிட் நடிகையான அனுஷ்கா சர்மா ரப் நே பனா தி ஜோடி என்ற திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமானார். இந்தியில் பல்வேறு ஹிட் நடிகர்களுடன் சேர்ந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இவர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து கேப்டனாக உயர்ந்தவர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் சேர்ந்து விளம்பர படங்களில் நடித்ததன் முழ காதல் உருவாகி பின்னர் திருமணம் செய்துக்கொண்டார்.
இதையும் படியுங்கள்: அடுத்த ஜெயலலிதாவாக பிளானா? போயஸ் கார்டனில் வீடு வாங்கிய நயன்தாரா!

anushka sharma
இந்த தம்பதிக்கு வமிகா என்ற ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது. அம்மாவாகியும் அழகு குறையாமல் இளம் ஹீரோயினாக ஜொலித்துக்கொண்டிருக்கும் அனுஷ்கா ஷர்மா ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் உடையணிந்து செம ஹாட் புகைப்படமொன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் #TheWheelOfTime என்ற புத்தகத்தை குறித்து கூறியுள்ளார். ஆனால், அவர் சொல்ல வருவதை யார் பார்க்குறாங்க அழகு எல்லாத்தையும் மறைச்சுடுச்சு...