ஷாருக்கான் ஹீரோவாக நடித்த Rab Ne Bana Di Jodi என்ற ஹிந்தி படத்தின்மூலமாக பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார் அனுஷ்கா ஷர்மா. பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்தவர்.
பின்னர் சல்மான் கானுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் ஜோடியாக நடித்தார். அந்த படம் இந்திய திரையுலக வரலாற்றில் அதிக அளவு பேசப்பட்டது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அனுஷ்கா பிரபல கிரிக்கெட் வீரர் விராட் ஹோலியை காதலித்து 2017 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு பல விளம்பர படங்களில் நடித்து வந்தார். பின்னர் குழந்தை பிறந்து நடிப்புக்கு இடைவேளி கொடுத்தார். அவ்வப்போது தன் கணவருடன் மேட்ச்க்கு மட்டும் போய் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இவரும் தன் கணவர் பாணியில் கிரிக்கெட் மட்டையை கையில் எடுத்துள்ளார். ஆம் மைதானத்தில் ஹோலியின் அனல் பறிக்கும் ஆட்டத்தை பார்த்த நிலையில் கூடிய சீக்கிரமே அனுஷ்காவும் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார்.
அந்த அட்டகாசமான வீடியோ இதோ : https://www.instagram.com/reel/Ca873Z4p1x1/?utm_source=ig_web_copy_link
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…