Categories: latest news

கிளாமர் Role’னாலே பயம்… கேட்டதும் 10 அடி பாயும் அபர்ணா பாலமுரளி!

நடிகை அபர்ணா பாலமுரளி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி மகேசிண்ட பிரதிகாரம் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். இவர் தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். நடிகை என்பதையும் சிறந்த பின்னணி பாடகி என்பது அனைவரும் அறிந்ததே.

Also Read

பொம்மியாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். முதல் படமே மெகா ஹிட் அடித்ததை தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. இந்நிலையில் தற்போது கிளாமர் காட்சிகளால் நடிப்பதை குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், அதுபோன்ற உடைகளை அணிந்து நடிப்பதற்கு எனக்கு comfortable ஆக இருக்காது. எனக்கு பிடிக்காத ரோலில் நடித்தால் அது திரையில் சரியாக வராது எனவே கிளாமர் ரோலில் நடிக்க எனக்கு பயம் என கூறினார்.

Published by
பிரஜன்