Categories: Entertainment News

அந்த பார்வையே கொல்லுதே!…சூர்யா பட நாயகியின் ரீசண்ட் க்ளிக்ஸ்……

கேரளாவை சேர்ந்தவர் அபர்ணா பாலமுரளி. நடிகை, பாடகி என பல அவதாரங்களை கொண்டவர். மலையாளத்தில் பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் 8 தோட்டாக்கள் படத்தில் அறிமுகமானார். அதன்பின் சர்வம் தாள மயம் படத்தில் நடித்தார்.

ஆனால், சூரரைப்போற்று திரைப்படம் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தில் சூர்யாவின் மனைவியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும், திதும் நன்றும் என்கிற படத்திலும் நடித்துள்ளார். ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் அவ்வபோது அவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஏக்கம் தோய்ந்த பார்வையோடு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Published by
சிவா