More
Categories: Entertainment News

என்ன புள்ள பொசுக்குன்னு இப்படி காட்டிப்புட்ட!..உச்சக்கட்ட கிளாமரில் சூர்யா பட நடிகை…

கேரளாவை சேர்ந்தவர் அபர்ணா பாலமுரளி. நடிகை, பாடகி என பல அவதாரங்களை கொண்டவர். மலையாளத்தில் பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் 8 தோட்டாக்கள் படத்தில் அறிமுகமானார். அதன்பின் சர்வம் தாள மயம் படத்தில் நடித்தார்.

Advertising
Advertising

ஆனால், சூரரைப்போற்று திரைப்படம் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தில் சூர்யாவின் மனைவியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான வீட்ல விசேஷங்க படத்தில் நடித்திருந்தார். மேலும், திதும் நன்றும் என்கிற படத்திலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: கொழுக் மொழுக் தக்காளி மூட ஏத்துது!…கையை தூக்கி காட்டும் ஐஸ்வர்யா மேனன்…

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது அவரின் அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

aparna

இந்நிலையில், வழக்கமாக டீசண்ட்டான உடையில் போஸ் கொடுக்கும் இவர் திடீரென உள்ளாடை ஏதுமின்றி படுகவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகரக்ளை உறைய வைத்துள்ளார்.

aparna

Published by
சிவா

Recent Posts