Categories: latest news

காலையில கல்யாணத்தை வச்சிக்கிட்டு நைட்ல என்னவொரு ஆட்டம்!.. பீஸ்ட் நடிகையின் தாறுமாறான வீடியோ!..

நடிகர் விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமான அபர்ணா தாஸ் திருமணம் நாளை நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது சங்கீத் நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் நடனமாடிய வீடியோவை தற்போது அபர்ணா தாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இனிமே அந்த ஹீரோ படம் அவ்ளோதான்!.. என்ன வெற்றிமாறன் இப்படி உடைச்சி சொல்லிட்டாரே.. பாவம்ப்பா!..

மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் தீபக் பரம்போலை காதலித்து வந்த அபர்ணா தாஸ் நாளை அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். மலையாள திரை உலகின் இளம் நடிகையான அபர்ணா தாஸ் தமிழில் பீஸ்ட் படத்தில் துணை நடிகையாக அறிமுகமான நிலையில், கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வழியாக டாடா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

மஞ்சுமெல் பாய்ஸ், வர்ஷங்களுக்கு சேஷம் போன்று இந்த ஆண்டு வெளியான பல வெற்றிப் படங்களில் நடித்த தீபக் பரம்போல் நடிகை அபர்ணா தாஸை நாளை தாலி கட்டி மனைவியாக்க உள்ளார். மஞ்சுமெல் பாய்ஸ் மொத்த தீமும் திருமணத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஜட்டியாவது போட்டிருக்காரா?.. அருண் விஜய்யின் அடுத்த பட டைட்டில் வெளியானது!.. எப்பவுமே தல ஃபேன் தான்!

இந்நிலையில், திருமண கேக் வெட்டி சங்கீத் நிகழ்ச்சியை கொண்டாடும் வீடியோவை நடிகை அபர்ணா தாஸ் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். கேரளா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் அபர்ணா தாஸை வாழ்த்தி வருகின்றனர்.

ஏற்கனவே அவர் வெளியிட்ட ஹல்தி கொண்டாட்ட வீடியோ வைரலான நிலையில், அடுத்த வீடியோவை போட்டுள்ளார். நாளை திருமணம் முடிந்ததும் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாக காத்திருக்கிறது.

இதையும் படிங்க: இயக்குனரை பங்கம் பண்ணலாம்னு வந்த நிருபர்… வெச்சு செய்த கார்த்தி… நடந்தது இதுதான்..!

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C6HBpDYoy5j/

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

5 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

5 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

6 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

7 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

14 hours ago