க்யூட்னஸ் ஓவர் லோட்!.. க்யூட் லுக்கில் வசியம் செய்யும் டாடா பட நடிகை...
கோவையில் வசித்த மலையாள குடும்பத்தை சேர்ந்தவர் அபர்ணா தாஸ். டிக்டாக் ஆப் மூலம் இவருக்கு மலையாள சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இவர் முதலில் நடித்த திரைப்படம் மனோகரன். இந்த படத்தில் வினித் ஸ்ரீனிவாசன் எனும் நடிகருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பீஸ்ட் திரைப்படத்தில்ம் இவர் நடித்திருந்தார்.
சில படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் வெளியான டாடா திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த படத்தின் இறுதிகாட்சியில் அபர்ணா காட்டிய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இந்த படம் வெற்றி பெற்றுள்ளதால் இவருக்கு மேலும் வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம், க்யூட்டான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், வெள்ளை நிற உடையில் அப்ரணா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்கி இழுத்துள்ளது.