விஜய்யை அப்படி செய்த பீஸ்ட் பட நடிகை...! செல்லக்குட்டிக்கு இவ்ளோ தைரியம் ஆகாது...
விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி அண்மையில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படம் பீஸ்ட்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் வெளியாவதற்கு முன் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மக்கள் மனதில் அமோக வரவேற்பை பெற்றது.
இரண்டு பாடல்களுமே நல்ல ஹிட் ஆனது. ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் பாடியிருப்பார். ஜாலியோ பாட்டை விஜய் பாடியிருப்பார். இந்த ஜாலியோ பாட்டின் சூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் விஜய் நடனம் முடிந்து வந்து உட்காந்து கொண்டிருந்தாராம்.
இதையும் படிங்கள் : ஹீரோயினை தனியறையில் சந்தித்த விமல்.! தெறித்து ஓடிய ‘அந்த’ நடிகை.! அப்படி என்னதான் நடந்தது.?!
அப்பொழுது இந்த படத்தில் நடித்த இன்னொரு நடிகை அபர்ணா தாஸ் இவர் மலையாள சினிமா மூலம் அறிமுகமானவர். டிக்டாக்கில் மிகவும் பிரபலமானார்.அதன் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார். அந்த நடிகை விஜய் சூடி முடிந்து வந்து இருந்த சமயத்தில் ஓடிப் போய் விஜய்யை தொட்டுப் பார்த்தாராம்.
விஜய்யை தான் தொட்டதை அபர்ணா தன் நண்பர்களுடன் ஸேர் செய்து தன் அனுபவத்தை பகிர்ந்து வருகிறார். மேலும் அவர் கூறுகையில் எந்த ஒரு ரிகர்சலும் இல்லாமல் நடனம் ஆடக் கூடிய திறமை விஜய்க்கு இருக்கிறது, நல்ல மனிதர் என புகழாரம் சூடி வருகிறார்.