கள்ளக்காதலா...? சயீஷாவிடம் செருப்படி வாங்கப்போகும் ஆர்யாவின் முன்னாள் காதலி!

by பிரஜன் |   ( Updated:2022-07-27 04:22:08  )
aarya dp
X

aarya dp

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா மிகச்சிறந்த நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். படத்திற்கு படம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திறமைவாய்ந்த வாய்ந்த நடிகராக போற்றப்படுகிறார்.

aarya

aarya

2005ஆம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்து ஹீரோவான இவர் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் , சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அடி அழகா சிரிச்ச முகமே.. கண்ணாடி முன் நின்று கட்டி இழுக்கும் நிவேதா தாமஸ்!

aarya

aarya

இவர் எங்கவீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் கலந்துக்கொண்ட அபர்ணதியை காதலித்து டேட்டிங் செய்து வந்தார். பின்னர் அவரை கழட்டிவிட்டு சாயீஷா காதலித்து கரம் பிடித்துவிட்டார். ஆனால், அபர்ணதி இன்னுமும் ஆர்யாவை மறக்காமல் அவரது இன்ஸ்டாகிராம் Aparnathi 6ya என்ற ஐடி பெயரை மாற்றாமல் இருக்கிறார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் அப்போ இன்னும் கள்ளக்காதல் தொடர்கிறதா? அந்த பெயரை ரிமூவ் பண்ணிடு இல்லன்னா சயீஷாவிடம் செருப்படி வாங்குவது நிச்சயம் என ட்ரோல் செய்துள்ளனர்.

Next Story