Connect with us

ஏ.ஆர். ரகுமான் வீட்டு திருமணத்தில் பங்கேற்ற அந்த பிரபலம்…! முடியாத நிலையிலும் வந்து ஆச்சரியப்படுத்திய தருணம்…

ar_main_cine

Cinema News

ஏ.ஆர். ரகுமான் வீட்டு திருமணத்தில் பங்கேற்ற அந்த பிரபலம்…! முடியாத நிலையிலும் வந்து ஆச்சரியப்படுத்திய தருணம்…

உலக அளவிலான சாம்பியன் என்றே சொல்லலாம் இசைத் துறையில். இவரின் இசையால் காதல் செய்யாதவர்கள் கூட காதல் வையப்படலாம், வெற்றி பெற துடிப்பவர்களும் வெற்றியை நோக்கி பயணிப்பார்கள், உறவுகளை வெறுப்பவர்கள் கூட நெருங்குவார்கள். இப்படி எல்லா பரிமாணங்களிலும் தன் இசையை கொடுத்து உயிர் பெற வைப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

ar1_cine

அண்மையில் இவரின் மகள் திருமணம் நடைபெற்றது. அதுவும் இவரது ஊரான பொன்னேரியில் தான் நடந்ததாம். திருமணம் இவரது ஸ்டுடியோவில் நடைபெற்றிருக்கிறது. ஆனால் திருமண விழாவில் பிரபலங்கள் பலரையும் இவர் அழைக்கவில்லையாம்.

ar2_cine

அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை மட்டும் அழைத்து விழாவை சிறப்பித்திருக்கின்றனர். அப்போது திருமண விழாவிற்கு பாடகி பி. சுசீலா அம்மா பங்கேற்று ரகுமானுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஏனெனில் அவர் மிகவும் உடல் நிலையால் பாதிக்கப்பட்டு முடியாமல் இருந்திருக்கிறார்.

ar3_cine

அந்த நிலையிலும் வந்து ரகுமான் தான் காரில் இருந்த சுசீலாவை கைதாங்கலா பிடித்து கூட்டிட்டு போய் மணமக்களை வாழ்த்தி விட்டு சாப்பிடவும் செய்து திரும்பவும் காரில் ஏற்றிவிட்டு வந்திருக்கிறார். கூடவே இருந்து நல்ல படியாக பார்த்துக் கொண்டார் என திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top