மதவெறியில் ஊறிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்… கிடைத்த வாய்ப்பில் எல்லாம் காட்டிய கோர முகம்!...

AR Rahman: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அமைதியான குணம் உடையவர். பொதுவாகவே தமிழ் சமூகத்தின் மனதை பிரதிபலிப்பவர் என்ற எண்ணம் தான் அதிகம். ஆனால் அவரிடம் யாருக்கும் மதவெறி இருக்கும் விஷயம் பலருக்கு தெரிவது இல்லை.

முஸ்லீம் சமுகத்தினை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் மற்ற மதத்தின் கடவுளை குறிப்பிடுவதை கூட தவிர்த்து வந்து இருக்கிறார். அப்படி வரும் வாய்ப்பில் எல்லாம் தன் மதவெறியை அப்பட்டமாகவே காட்டி சென்று இருக்கிறார். இது சாதாரணமாக தெரிந்தாலும் நீளும் லிஸ்ட் பெரும் அதிர்ச்சியை உருவாக்குகிறது.

இதையும் படிங்க: அந்த பாட்டை கேட்டுதான் இந்த பாட்டை போட்டேன்… ஆட்டைய போட்டதை ஓபனாக ஒப்புக்கொண்ட இளையராஜா…

அல்லா பெயரை உச்சரித்தும், அல்லாவுக்கான பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். அவர் இசையமைப்பில் வெளிவந்த ஜோதா அக்பர் பாடல்கள், ஃபனா படத்தில் இருக்கும் சந்த் சிஃபரிஷ், லால் சலாம் படத்தில் ஜலாலி பாடல்களை யோசிக்காமல் பாடி இருக்கிறார்.

அதேவேளையில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அய்யப்பன் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லை. பிரவீன் மணி என்பவரே இசையமைத்தார். அதை மீறி இந்து பாடல்களை இசையமைத்தாலும், பாபா படத்தில் வந்த காளிகாம்பாள் பெயர் வரும் உன் நடை கண்டு பாடலில் சாமி பெயரை உச்சரிக்கவே மாட்டார்.

இதையும் படிங்க: சூர்யாவும், சிவகார்த்திகேயனும் ஒன்னு தான்… ஆனா அவரு இடத்தினை பிடிக்க முடியாது… பொரிந்து தள்ளிய பிரபலம்…

கோமாரம் புலி பாடலில் நமக்கம் பாடலில் அய்யப்பன் பெயரை உச்சரிக்கவே மாட்டார். நியூ படத்தில் காலையில் தினமும் கண் விழித்தால் பாடலில் தெய்வம் என்ற வார்த்தையை தேவதையாக மாற்றியதாக வாலி ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். விஷ்ணுவுக்கான இரண்டு பாடலை இசையமைக்க வேண்டும் என்பதற்காகவே தசாவதாரம் படத்தினை இசையமைக்கவே முடியாது என மறுத்துவிட்டார்.

இவரை ஒப்பிடும் போது இளையராஜா எந்த மதத்திற்கும் எந்த கடவுள் பெயரையும், நாத்திகப் பாடல்களையும் கூட இசையமைப்பதையோ பாடுவதையோ எதிர்த்ததில்லை. ஏனெனில், அவர் தொழிலை தொழிலாக பார்க்கிறார். அவருக்கு மக்களிடம் நல்ல பெயர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரின் மத நம்பிக்கை தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story