Categories: Entertainment News

இது ஆந்திரா பலாப்பழம்!..நாலா பக்கமும் காட்டி மூடேத்தும் இளம் நடிகை….

ஆந்திராவை சேர்ந்தவர் அரியானா குளோரி.தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது கேரியரை துவங்கி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

ariyana

தொலைக்காட்சிகளில் ஜெமினி காமெடி மற்றும் மனா ஸ்டார்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார்.

ariyana

பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மாவை இவர் எடுத்த பேட்டி வீடியோ இணையத்தில் வைரலாகி ஹிட் அடித்தது. பிக்பாஸ் தெலுங்கு 4வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: சிக்குன்னு இருக்கு சின்ன பாப்பா!..சைசா காட்டி நைசா இழுக்கும் கீர்த்தி ஷெட்டி….

மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள அரியானா கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கொழுக் மொழுக் தேகத்தை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.

ariyana

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ariyana
Published by
சிவா