என்ன ஷாலும்மா இதெல்லாம்!.. நல்லா நாலா பக்கமும் காத்து வாங்குதே!.. ஓபனா காட்டி ஓரங்கட்டுறாரே!..
அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹீரோயின் ஷாலினி பாண்டே சும்மா உள்ளே எதுவும் போடாமல் செம ஓபனாக பரந்த மனதுடன் பளிச்சென பலானதை காட்டி பசங்களின் ராத்திரி தூக்கத்தை கெடுத்துள்ளார்.
29 வயதாகும் ஷாலினி பாண்டேக்கு இதுவரை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு படம் என்றால் அது விஜய் தேவரகொண்டாவுடன் சந்தீப் ரெட்டிவாங்கா இயக்கத்தில் நடித்த அர்ஜுன் ரெட்டி படம் தான்.
இதையும் படிங்க: உங்கம்மா எங்கம்மா இல்லடா!.. இது சினிமா.. எனக்கு யாருமே எண்ட் கார்டு போட முடியாது.. திமிறிய விஷால்!..
அந்த படம் ஷாலினி பாண்டேக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. ஆனால், அதன் பின்னர் அவர் சூஸ் செய்த படங்கள் எதுவுமே சரியாக அவருக்கு கை கொடுக்கவில்லை.
ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்தாலும், கடைசி வரை இன்ஸ்டாகிராம் மட்டுமே ஷாலினி பாண்டேக்கு கை கொடுத்து வருகிறது என்கின்றனர். தமிழில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக 100 சதவீதம் காதல் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஜீவாவுடன் இணைந்து நடித்த கொரில்லா படமும் கொலையோ கொலை என அவரை கொன்று எடுத்து விட்டது.
இதையும் படிங்க: இடுப்பு வேட்டி அவுறுதடி நீ சிரிச்சா தன்னால!. பாவாடை தாவணியில் சூடேத்தும் ஷிவானி (வீடியோ)
அனுஷ்கா, மாதவன் நடித்த சைலன்ஸ் படத்திலும் நடித்திருந்த ஷாலினி பாண்டே தற்போது மகாராஜா எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்தாலும் இன்னமும் ரியாலிட்டி ஷோ சீரியல் நடிகர்களுக்கு இருக்கும் அளவுக்கு கூட இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் இல்லை.
வெறும் 2 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள ஷாலினி பாண்டே தற்போது உள்ளாடை அணியாமல் வெறும் ஜீன்ஸ் சட்டையை பட்டன்களை கழட்டி விட்டு நல்லா நாலா பக்கமும் காத்து வாங்கும் விதமாக பதிவிட்டு இளைஞர்களின் தூக்கத்தை நள்ளிரவு நேரத்தில் கெடுத்து வருகிறார்.