அர்னாவ் ஒரு சைலண்ட் கில்லர்!..சூட்டிங்கில் என் கால பிடிச்சு என்ன பண்ணானு தெரியுமா?..மற்றொரு சீரியல் நடிகை புகார்!..

by Rohini |
arna_main_cine
X

கடந்த சில தினங்களாகவே சீரியல் நடிகை திவ்யா மற்றும் நடிகர் அர்னாவ் பிரச்சினையில் பெரும் பூகம்பமே வெடித்து வருகிறது இந்த நிலையில் இன்று மற்றொரு சீரியல் நடிகை ஒருவர் அர்னாவ் மீது புகாரை வைத்துள்ளார். அதுவும் அந்த நடிகை அர்னாவின் தோழியும் ஆவார்.

ar1_main_cine

கல்யாணப் பரிசு என்ற சீரியலில் ஒன்றாக நடித்தவர்கள். அர்னாவ் மனைவியான திவ்யாவை தெரியாது என்றாலும் அர்னாவ் சூட்டிங்கில் பண்ணும் அலப்பறைகள் தாங்க முடியாமல் திவ்யாவிற்கு ஆதரவாக இப்போது கைகோர்த்திருக்கின்றனர். ஏற்கெனவே அந்த நடிகைக்கு கால் அவ்வப்பொழுது வீங்கிக் கொள்ளுமாம்.

இதையும் படிங்க : சட்டத்தை மீறி குழந்தை!..புதிய சர்ச்சையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்!..நடந்தது என்ன?…

art2_cine

அப்போது சூட்டிங்கில் அர்னாவ் இந்த நடிகையின் காலை தூக்கி பிடித்து அவரது தொடையில் வைத்து பிடித்து விடுவாராம். இதையும் பார்த்த சிலர் இவர்கள் நெருக்கமாக இருக்கின்றனர் என சொல்ல ஆரம்பிக்க அந்த நடிகை விலகிவிட்டாராம். ஆனாலும் அப்படி சொல்லட்டும் என்றே அர்னாவ் சில விஷயங்களை விடாப்படியாக பண்ணுவாராம்.

ar3_cine

இதையும் படிங்க : மாம்பழம் போல உடம்பு மஜாவா இருக்கு!..குறையில்லாம காட்டும் குமுதா…

மேலும் செல்லம்மா சீரியலில் நடிக்கும் அன்ஷிதா நடிகையும் அர்னாவும் பண்ணும் லூட்டிகளால் சில பேர் கடுப்பாகியே போயிருக்கின்றனர். கெஞ்சலாக கொஞ்சுவதும் ஒன்றாக சேர்ந்து செல்ஃபி எடுத்து திவ்யாவை கடுப்பேத்துவதற்காகவே சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த அர்னாவ் ஒரு சைலண்ட் கில்லர்.சைலண்டாவே இருந்து நினைத்த காரியத்தை சாதித்து வருகிறார்மேலும் இந்த பிரச்சினைக்கு மூல காரணமே அந்த அன்ஷிதா தான் என்று கல்யாணபரிசு நடிகை கூறியிருக்கிறார்.

Next Story