பிப்ரவரி 12ம் தேதி சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் படங்களுக்குப் போட்டியாக வெளியான அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 திரைப்படம் சுமார் 2 மாதங்கள் கழித்து ஒரு வழியாக ஓடிடியில் வெளியாக போகிறது.
சிம்ப்ளி சவுத் ஓடிடியில் தான் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் மிஷன் சாப்டர் 1 திரைப்படம் மார்ச் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டு ஓடிடியில் படம் வெளியான அடுத்த நொடியே இந்தியாவில் ஏகப்பட்ட டெலிகிராம் சேனல்களில் ஹெச்டி தரத்தில் படம் வெளியாகி விடும் என்பதால், இந்தியாவிலும் படத்தை ஒரே நாளில் ரிலீஸ் செய்ய கடைசியாக லைகா நிறுவனம் முடிவு செய்து விட்டதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: அப்போ அது மலையாள பிட்டு பட டைட்டிலா?.. அஜித்துக்குப் போய் இப்படி பண்ணிட்டாரே ஆதிக் ரவிச்சந்திரன்!..
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்திய ரசிகர்களும் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்த மிஷன் சாப்டர் 1 படத்தை நாளை முதல் கண்டு ரசிக்கலாம்.
மிஷன் சாப்டர் 1 படம் நாளை வெளியாக உள்ள நிலையில், கூடிய சீக்கிரமே லால் சலாம் படமும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அடுத்த வாரம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது.
இதையும் படிங்க: குரு சிஷ்யன் படத்துக்காக இதை செய்யலாமே? ஆசையாக கேட்ட ஏவிஎம்… யோசிக்காமல் செய்த ரஜினிகாந்த்!…
ஃபைனலி.. தி வெயிட் இஸ் ஓவர் என அருண் விஜய் இந்த ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Good bad…
கங்குவா திரைப்படத்தில்…
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…