Connect with us

அவருக்கு நாங்க செய்யாமலா.? அதிரடி நாயகன் பேச்சு.! கேப்டன் விஜயகாந்திற்கு என்ன பண்ண போறாங்கனு தெரியுமா.?!

vijayakanth

Cinema News

அவருக்கு நாங்க செய்யாமலா.? அதிரடி நாயகன் பேச்சு.! கேப்டன் விஜயகாந்திற்கு என்ன பண்ண போறாங்கனு தெரியுமா.?!

தமிழ் சினிமாவுக்கு , முக்கியமான நடிகர் சங்கத்திற்கு இவரை விட அதிகமாக சேவைகள் செய்தவர்கள் யாரேனும் இருக்கிறாரார்களா என்றால் அங்குள்ள சங்க நிர்வாகிகளே சொல்வார்கள் விஜயகாந்தை தாண்டி யாரும் செய்ததில்லை என்று அந்தளவுக்கு நடிகர் சங்கத்தை தாங்கி பிடித்தவர் கேப்டன் விஜயகாந்த்.

அவர் திரையிலும் அதே போல தனது ஆளுமையை காட்டியவர். இவர் அளவுக்கு கிராமத்து பக்கம் ரசிகர்களை கவர்ந்தவர்கள், கிராமம் முதல் நகரம் வரையில் ஹிட் கொடுத்தவர் வெகு சிலரே.

இதையும் படியுங்களேன்  –  இந்த பொண்ணு மேல கைவைக்க முடியும் அந்தாளு வைக்கிறாரு… கவிஞரை வெளுத்து வாங்கிய பிரபல பாடகி.!

அவருக்கு பாராட்டு விழா எடுப்பது பற்றி அவ்வப்போது பேச்சுக்கள் எழும். ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை கருத்தில் கொண்டு அது பின்வாங்கப்படும். அப்படி தான் அண்மையில் அருண் விஜய் நடித்துள்ள சினம் படத்தின் ரிலீஸ் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக்கவுள்ளது.

இதையும் படியுங்களேன்  –  கொஞ்ச நேரத்தில் தளபதி ரசிகர்களை அதிர வைத்த வரலட்சுமி.! விஜயின் புது லுக்.! வைரலாகும் புகைப்படங்கள்…

அதனை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய, அருண் விஜயிடம், விஜயகாந்திற்கு பாராட்டு விழா நடத்துவது  பற்றி கேட்கப்பட்டது. அதில் பேசிய அவர், கண்டிப்பாக நடத்துவோம். விஜயகாந்த் சாருக்கு செய்யாமல் யாருக்கு செய்ய போறோம். அவருடைய பங்களிபு இங்கு அதிகம் என அவர் கூறினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top