நடிகன்-னு நிரூபிச்சிட்டாரு...! வனிதா பற்றிய கேள்விக்கு அருண்விஜய் என்ன சொல்லியிருக்காருனு பாருங்க.....

by Rohini |
vanitha_main_cine
X

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் யானை. இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்தார். மேலும் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

vanith1_cine

நீண்ட இடைவெளிக்கு பிறகு அருண் விஜய் கெரியரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் முதல் முறையாக ஹரியுடன் இணைந்துள்ளார் அருண் விஜய். படத்தின் வெற்றியை ரசிகர்கள் மட்டுமில்லாமல் விஜயகுமார் குடும்பமே கொண்டாடியது.

vanith2_cine

ஒரே மாதிரியான உடையணிந்து சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் படமும் குடும்பபாங்கான கமெர்ஷியல் படமாக அமைந்ததால் குடும்ப குடும்பமாக வந்து படத்தை ரசித்து விட்டு சென்றனர். இந்த நிலையில் நிரூபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த விஜய்

vanith3_cine

படத்தில் குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என சொல்லும் நீங்கள் நிஜ வாழ்க்கையில் உங்களில் ஒருவர் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்க அருண் விஜய்க்கு அருகில் இருந்தவர் படத்தை பற்றி மட்டும் பேசுங்கள். என கூற அதை அமோதிக்கும் விதமாக அருண் விஜய் சிரித்துக் கொண்டே நன்றி என கூறி கிளம்பி விட்டார். அதனால் ஹீரோ என்றால் அது படத்திற்கு மட்டும் தான் நிஜ வாழ்க்கையில் இனிமேல் பிறந்து தான் வரனும்.

Next Story