டைட்டானிக் காதலில் மூழ்கிய ஆர்யா சயீஷா ஜோடி – லைக்ஸ் அள்ளும் ரொமான்ஸ்!

Published on: January 28, 2022
arya
---Advertisement---

ஆர்யா சயீஷா ஜோடியின் ரொமான்டிக் போஸ் இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவில் ஹிட் ஹீரோ லிஸ்டில் இடம்பிடித்து அதை பல வருடங்களாக தக்க வைத்திருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் 2017ல் வெளியான வனமகன் திரைப்படத்தில் நடித்த நடிகை சயீஷாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்

சயீஷா இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து பிரபலமானார். இந்தியில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்து பின்னர் ஹீரோயின் ஆனார். நன்கு நடனமாடும் திறமைக்கொண்ட சயீஷா தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

sayesha
sayesha

இதையும் படியுங்கள்: இன்னும் கொஞ்சம் தூக்கி காட்டுமா… முட்டி மோதும் முன்னழகை காட்டிய கேபி!

இவருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. அப்பாவான ஆர்யா முன்பைவிட மிகவும் பொறுப்பானவராக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து டைட்டானிக் ஜாக் ரோஸ் ஸ்டைலில் ரொமான்டிக் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளனர்.

Leave a Comment