இந்த வயசிலயும் நச்சின்னு இருக்கு உடம்பு!.. தூக்கத்தை கெடுக்கும் பாபநாசம் பட ஆண்ட்டி
கேரளாவை சேர்ந்தவர் ஆஷா சரத். நடிகை, தயாரிப்பாளர், டேன்சர் என இவருக்கு பல முகங்கள் உண்டு. துவக்கத்தில் இவர் மலையாள சீரியல்களில் நடித்தார்.
Friday என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். 2012ம் வருடம் முதல் மலையாள படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் உயர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பார்.
மோகன்லால் நடித்து மலையாளத்தில் பெரிய ஹிட் அடித்த திரிஷ்யம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதே கதை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு பாபநாசம் என்கிற பெயரில் கமல் நடித்தபோது அதிலும் நடித்திருந்தார்.
இவரின் நடிப்பு கமலுக்கு பிடித்து போனதால் அவர் அடுத்து நடித்து தூங்காவனம் படத்திலும் நடிக்கவைத்தார். அதன்பின் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
பாகமதி, அன்பறிவு ஆகிய படங்களில் நடித்திருந்தார். மலையாள தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டவர் இவர். அவ்வப்போது தனது கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பிங்க் நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
ஆஷா சரத்தின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.