Categories: Entertainment News

பச்ச குத்தின இடம், செம்ம டாப்பு.. கூல் போட்டோ வெளியிட்ட நடிகை!!

சந்தானம் நடித்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” திரைபடம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் நடிகை ஆஷ்னா சவேரி, சினிமாவிற்கு வரும் முன்னர் பிஸியான மாடலாக வலம் வந்தார்.

ஆஷ்னா சவேரியின் அசத்தும் புன்னகை மற்றும் சிக் என்ற சூப்பர் ஃபிட் ஃபிகருக்கு கிளாமர் மற்றும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

ashna zaveri

தொடர்ந்து “இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்வாசனையும், இவனக்கு எங்கயோ மச்சம் இருக்கு” உள்ளிட்ட படங்களில், கவர்ச்சி விருந்து கொடுத்த ஆஷ்னா சவேரிக்கு, பெரிய வெற்றி படங்களில் நடிக்கும் அதிர்ஷ்டம் கிட்டவில்லை.

தற்போது மெட்ராஸ் பட கலையரசன் உடன் “டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும்” என்ற படத்தில் நடித்து வரும் ஆஷ்னா சவேரி, இன்ஸ்டாகிராம் செயலியில் தொடர்ந்து தனது இளமை ததும்பும் கவர்ச்சி படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் விடியோ வெளியிட்டு வருகிறார்.

ashna zaveri

தற்போது விடுமுறையில் இருக்கும் ஆஷ்னா “இடுப்பில் வரைந்துள்ள குட்டி குட்டி பச்சையை காட்டி” இன்ஸ்டா செயலியில் அப்லோடு செய்த புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.

Published by
ராம் சுதன்