Categories: Entertainment News

உள்ளாடை டிரெஸ் ரெண்டுமே ஒன்னுதான்!… ஷாக் கொடுத்த சந்தானம் பட நடிகை….

காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம் ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படம் ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி.

ashna zaveri

அதன்பின், மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், இந்த படத்தில் ஏறக்குறைய வில்லி வேடம் போல் அவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது.

அதன்பின், மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார்.

இதையும் படிங்க: நீ என்ன செஞ்சாலும் அது வைரல்தான்… தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்…

ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டப்ஷ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடையையே உடை போல அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Published by
சிவா