Connect with us
ashna zaveri

Entertainment News

கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணி பாருங்க!…முண்டா பனியனில் மூடேத்தும் இளம் நடிகை…

சந்தானம் ஹீரோவாக அறிமுகமான ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி.

அதன்பின், மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின், மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார்.

ashna

ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டப்ஷ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், முண்டா பனியன் போன்ற உடையில் முன்னழகை காண்பித்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

ashna

google news
Continue Reading

More in Entertainment News

To Top