ஜிம் உடையில் சூடான கவர்ச்சி!... வீடியோ போட்டு வெறியேத்திய நடிகை...
நடிகர் சந்தானம் ஹீரோவாக அறிமுகமான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி. அதன்பின், மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
பின்னர் மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார்.
ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டப்ஷ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: டைட்டான பனியனில் திமிறும் அந்த அழகு!… ரசிகர்களுக்கு இது விருந்துதான்!….
இந்நிலையில், ஜிம்மில் அரைகுறை உடையில் பர்மான்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார்.
இந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/CamiVg1AX8A/?utm_source=ig_web_copy_link