கொரானாவுலயும் லிப்லாக் கொடுத்த முதல் ஹீரோ...! ஆனாலும் தில்லா நின்ன பிரபல நடிகை...
மணிவண்ணன் பால சுப்ரமணியம்மின் கதையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் தான்‘மன்மதலீலை’.
மாநாடு படத்தின் வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. மாநாடு ஒரு மாஸான படமாக இருந்தது.ஆனால் இந்த படம் க்ளாஸா இருந்தது.
இந்த படத்தில் சும்மா வாழுறான்யா என்று சொல்வதற்கிணங்க அசோக் செல்வன் புகுந்து விளையாடிருப்பார். ரொமான்ஸ் க்கு பஞ்சமே இருக்காது. எங்க எப்ப பாத்தாலும் பத்திக்கும் அப்படிங்கிறது ஏற்ப ஹீரோயினின் வாயோடு வாயாக ஒட்டிப்பார்.
அந்த அளவுக்கு லிப்லாக் காட்சிகள் நிறைந்த படம். அப்படி ஒரு லிப்லாக் சீன் எடுக்கும் போது அசோக் செல்வனுக்கு கொரானா இருந்துள்ளதாம். ஒரு மாதிரியா சோர்வாக காணப்பட்டாராம். ஆனால் சீன் எடுக்கப்பட்டதுக்கு அப்புறம் போய் டெஸ்ட் எடுத்து பாக்கும் போது பாஸிட்டிவ்னு வந்துருக்கு. அதன்பிறகு தனிமையில் இருந்துள்ளார். இது தெரிந்து நம்ம ஹீரோயின் சம்யுக்தாவும் பயந்துள்ளார்.ஏனெனில் லிப்லாக் எடுத்ததே இவரோட தான். அவரும் போய் டெஸ்ட் எடுத்து பாத்தாராம்.ஆனால் அவருக்கு நெகட்டிவ்னு வந்ததாம். அதன்பின் தான் நிம்மதியானாராம் அம்மணி.