பலான சிடி மேட்டரில் ஒரு முறை சிக்கினேன்... ஒப்பனா சொன்ன மன்மதலீலை நடிகர்....
அசோக் செல்வன் – தமிழ் திரையுலகில் பேசப்படும் நடிகர். இவர் சூது கவ்வும், பீட்சா II: வில்லா, தெகிடி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். தெகிடி படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பால் மக்களிடையே மிகவும் ஈர்க்கப்பட்டார்.
சின்ன சின்ன பட்ஜட் படங்கள் என்றாலும் நடிக்கிற கதாபாத்திரம் மக்களிடையே ஈர்ப்பை உண்டாக்குவது மாறியான பாத்திரங்களில் நடித்து பேர் பெற்றவர். அண்மை கால படங்களான தீனி, ஓ மை கடவுளே போன்ற படங்கள் ஓரளவுக்கு பேசப்பட்டது.
இதையும் படிங்களேன் : அதை மட்டும் மறைக்க மாட்டேன்!…திறந்துவிட்டு போஸ் கொடுக்கும் நந்திதா…
சமீபத்தில் வெளியான மன்மதலீலை படம் ஏகாதிபத்திய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு சமூக வலைதளங்களில் குவியும் விமர்சனங்கள், வரவேற்புகள் இவரை இன்னும் உச்சத்திற்கு கொண்டு போகும் என்பதில் ஐயமில்லை.
இந்த நிலையில் இவரிம் ஒரு பேட்டியில் நகைச்சுல்வையாக சின்ன வயதில் எதை திருடி மாட்டிக்கிட்டீங்க என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் வெளிப்படையாக பலான சிடியை ஒரு எக்ஸ்பிஷனுக்கு போனப்போ திருடி மாட்டிக்கிட்டேன் என கூறினார்.