Categories: Entertainment News

பீச்சில ஒரு பிட்டு படம்!…முழுசா காட்டி விருந்து வைக்கும் இளம் நடிககை..

ஆந்திரா நடிகை மற்றும் மாடல் என்றாலே கொழுக் மொழுக் உடம்புக்கு பஞ்சமிருக்காது. ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டு உடம்பை கும்மென வைத்திருப்பார்கள்.

ashu

அதில் ஒருவர்தான் அஷு ரெட்டி. நடிகை, மாடல், சமூகவலைத்தள பிரபலம், விஜே என பல முகங்களை கொண்டவர்.

இதையும் படிங்க: அந்த இடத்துல ஒரு ஜிப்பு வைக்கணும்!…திறந்துகாட்டி அடாவடி பண்ணும் ஸ்ரீமுகி….

சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு சினிமா உலகில் இவரை குட்டி சமந்தா என அழைப்பார்கள்.

சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே படு கவர்ச்சியாகத்தான் இருக்கும். அவரின் கவர்ச்சியில் நெட்டிசன்கள் கிறங்கி வருகிறார்கள்.

இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படைங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.

ashu
Published by
சிவா