அப்படி காட்டாத செல்லம் ப்ளீஸ்… படுக்கையறை புகைப்படங்களை அசால்ட்டாக வெளியிட்ட ஆந்திர நடிகை
ஆந்திராவில் கிளாமர் சூறாவளியாக வலம் வந்துகொண்டிருப்பவர் அஷு ரெட்டி. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அழகு பதுமையாய் வந்து இளசுகளை கொக்கிப் போட்டு தூக்கியவர் இவர்.
சமூக வலைத்தளத்தில் எரிமலை நெருப்பை விட அதிகமாக அனலை கக்கி வரும் அஷு ரெட்டி, ரசிகர்களை என்றுமே ஏமாற்றியது இல்லை. அனுதினமும் தனது சொக்க வைக்கும் அழகால் பலரையும் கைக்குள் போட்டுக்கொள்ளும் கண்கவர் புகைப்படங்களை வெளியிட்டு அசத்துவார் இவர்.
இவரது அங்கங்களை பூஜிப்பவர்கள் பலர் உண்டு. அஷு ரெட்டி என்னும் கிளாமர் சூறாவளி, ஆந்திராவில் வலம் வந்தாலும், அதன் தாக்கம் தமிழ்நாட்டிலும் தெரிவது உண்டு.
அழகுக்கு நாடு, மாநிலம் என்றெல்லாம் உண்டா என்ன? அதுவும் அஷு ரெட்டியை போன்ற செமத்தியான கட்டையை பார்த்தால் வெள்ளைக்காரனுக்கே வியர்த்துக் கொட்டுமே.
இந்த நிலையில் சமீபத்தில் தனது படுக்கையறையில் வித விதமான போஸ்களை காட்டி பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அஷு ரெட்டி. இப்புகைப்படங்களள்இளசுகளின் நாடி நரம்புகளை அதிரவைத்துள்ளது. தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.