அவன் பேசுனதுக்கு என்ன ஏன்டா இழுத்து போட்டு அடிக்கிறீங்க? கதறும் ஷிவாங்கி!

by பிரஜன் |   ( Updated:2021-12-08 05:56:07  )
ashwin shiw
X

ashwin shiw

இனி அஷ்வினே....ன்னு கூப்பிட்ட வாயிலே குத்து விழும் - ஷிவாங்கியை வச்சு செய்யும் மீம்ஸ் க்ரியேட்டர்ஸ்!

சமீப காலமாக குக் வித் கோமாளி புகழ் அஸ்வினை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கும், காமெடி நடிகர் புகழை வைகைப்புயல் ரேஞ்சுக்கும் உசுப்பேத்தினார்கள். அவர் இன்னும் முளைக்கவே துவங்கவில்லை என்பதை ஆடியோ லாஞ்சில் அவர் பேசிய பின் பலருக்கும் புரிந்திருக்கும்.

இவர் தான் நடித்திருக்கும் என்ன சொல்லப்போகிறாய் என்கிற திரைப்படத்தின் ஆடியோ லான்ச்சில், " ‘எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. இயக்குனர்கள் என்னிடம் கதை கூறும்போது கதை பிடிக்கவில்லை எனில் தூங்கி விடுவேன். அப்படி இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் கதைதான்’ என சூப்பர் சார் ரேஞ்சுக்கு அடித்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: மேலே கொஞ்சம் காணோம்… கீழ கொஞ்சம் கிழியிருக்கு – என்ன ட்ரஸ் இது சகிக்கல!

shivani ashwin
shivani ashwin

அதுமட்டுமல்லாமல் நான் அழகாய் இருக்கேனு நினைசீங்கன்னா என் பெற்றோர்களுக்கு நன்றி சொல்லுங்கள் என பெருமை பேசி பொங்கினார். இன்னும் ஒரு படம் படம் கூட ரிலீஸ் ஆகல அதுக்குள்ள இவ்ளோவ் அதுப்பா? என நெட்டிசன்ஸ் மீம்ஸ், ட்ரோல் என வச்சு செய்து வருகின்றனர். அதில் ஷிவாங்கியை வேறு இழுத்து போட்டு அவன உசுப்பேத்திவிட்டு இப்படி பேசவச்சது நீதாண்டி என மீம்ஸ் போட்டு டேமேஜ் செய்து வருகின்றனர்.

Next Story