Categories: Entertainment News

ஒரு இன்ச் இறங்கினா மொத்த மானமும் போயிடும்!.. அரைகுறை உடையில் சூடேத்தும் நடிகை…

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஒடியா,பெங்காலி, போஜ்பூரி என பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஆஷ்லி மோனாலிசா.

தமிழில் ‘என் பெயர் குமாரசாமி’ என்கிற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் பப்லு நடித்திருந்தார்.

பாலிவுட்டில் பல படங்களில் நடித்த ஆஷ்லி மோனாலிசா கவர்ச்சி நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார்.

இணையத்தில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே படுகவர்ச்சியாக இருக்கும். குறிப்பாக முன்னழகை தூக்கலாக காட்டும் உடைகளில் ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்.

இந்நிலையில், ஒரு சினிமா நிகழ்ச்சியில் கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

இதையும் படிங்க: லவ் டுடே பிரதீப் சொன்ன சயின்ஸ் பிக்சன் கதை… ஓகே சொல்வாரா விஜய்?.. பரபர தகவல்…

Published by
சிவா