அந்த ஜிப்ப கொஞ்சம் போடு செல்லம்!.. திம்சு கட்ட உடம்ப காடும் ஆஷ்லி....
அந்தாரா பிஸ்வாஸ் என்பது நிஜப்பெயராக இருந்தாலும் ஆஷ்லி மோனாலிசா என்கிற பெயரில்தான் இவர் திரையுலகில் பிரபலமானார்.
ஹிந்தி, பெங்காலி, ஒடியா, கன்னடம், தெலுங்கு, பேஜ்பூரி மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அனேகமாக இந்தியாவில் அதிக மொழி திரைப்படங்களில் நடித்தவர் இவராகத்தான் இருப்பார். தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். அதோடு, பிக்பாஸ் 6,10 ஆகிய சீசன்களில் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: ரொம்ப நேரம் பாக்காதீங்க..உடம்பு சூடாகிடும்!.. மொத்தமா காட்டி விருந்து வைக்கும் பிரபலம்…
திம்சு கட்ட உடம்பகாட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
அந்த வகையில், பளபள உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.