Home > ACTRESS GALLERY > முழுசா மூடியும் எந்த யூசும் இல்ல!....அப்பட்டமாக காட்டி அசரடிக்கும் நடிகை....
முழுசா மூடியும் எந்த யூசும் இல்ல!....அப்பட்டமாக காட்டி அசரடிக்கும் நடிகை....
X
பல பேஜ்பூரி திரைப்படங்களில் நடித்தவர் ஆஷ்லியா மோனாலிசா. அந்தாரா பிஸ்வாஸ் என்பது நிஜ பெயராக இருந்தாலும் ஆஷ்லியா மோனாலிசா என்றால்தான் ரசிகர்களுக்கு இவரை தெரியும்.
பேஜ்பூரி மட்டுமில்லமால் ஹிந்தி, பெங்காலி. ஒடியா, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
அஜய் தேவ்கனுடன் அவர் நடித்த Blackmail படம் அவரை பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஒருபக்கம் நடித்துக் கொண்டே ஒருபக்கம் ரசிகர்களை சுடேற்றும்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.
Next Story