லைட்டா மறச்சி மொத்தமா காட்டும் நடிகை...பாத்து பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ...
அந்தாரா பிஸ்வாஸ் என்பது நிஜ பெயராக இருந்தாலும் ஆஷ்லி மோனாலிசா என்கிற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருபவர்தான் இவர். சினிமாவில் அந்த பெயரில்தான் அவர் அறிமுகமானார்.
அதிகமான பேஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளார்.
மேலும், ஹிந்தி, பெங்காலி. ஒடியா, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: இப்படியே காட்டினா கிட்னாப்தான்!…பளிங்கு தொடையை காட்டி பசங்களை கவுத்த ஐஸ்வர்யா…
அஜய் தேவ்கனுடன் அவர் நடித்த Blackmail படம் அவரை பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி என சில படங்களில் நடித்துள்ளார்.
படுகவர்ச்சியான உடைகளை அணிந்ந்து உடல் பாகங்களை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: உன் இடுப்புக்கு சொத்த எழுதி வைக்கலாம்!…கே.ஜி.எப் பட நாயகியின் கியூட் கிளிக்ஸ்…
இந்நிலையில், புடவை கட்டி மாராப்பை விலக்கி முன்னழகையும், இடுப்பழகை காட்டி ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.