More
Categories: Entertainment News

பளிங்கு உடம்பும் பிட்டுத்துணியும் சும்மா தூக்குது!… தாறுமாறான கிளாமரில் பிரபல நடிகை…

அந்தாரா பிஸ்வாஸ் என்பது நிஜ பெயராக இருந்தாலும் ஆஷ்லி மோனாலிசா என்றால்தான் ரசிகர்களுக்கு இவரை தெரியும். சினிமாவில் அந்த பெயரில்தான் அவர் அறிமுகமானார். அதிகமான பேஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும், ஹிந்தி, பெங்காலி. ஒடியா, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

அஜய் தேவ்கனுடன் அவர் நடித்த Blackmail படம் அவரை பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஒருபக்கம் நடித்துக் கொண்டே ஒருபக்கம் ரசிகர்களை சுடேற்றும்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார்.

இந்நிலையில், பீச்சில் பிட்டுத்துணியில் போஸ் கொடுத்து ரசிகரக்ளை மூடேத்தியுள்ளார்.

Published by
சிவா