More
Categories: Entertainment News

குட்டப் பாவாடையும் முண்டா பனியனும் அள்ளுது!… தூக்கத்தை கெடுக்கும் பிரபல நடிகை…

அந்தாரா பிஸ்வாஸ் என்பது நிஜ பெயராக இருந்தாலும் ஆஷ்லி மோனாலிசா என்கிற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருபவர்தான் இவர். சினிமாவில் அந்த பெயரில்தான் அவர் அறிமுகமானார். அதிகமான பேஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும், ஹிந்தி, பெங்காலி. ஒடியா, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

அஜய் தேவ்கனுடன் அவர் நடித்த Blackmail படம் அவரை பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

படுகவர்ச்சியான உடைகளை அணிந்ந்து உடல் பாகங்களை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், குட்டைப்பாவாடை மற்றும் முண்டா பனியன் அணிந்து தொடை மற்றும் முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts