உன்கிட்ட அந்த ரெண்டும்தான் அழகு!.. நடிகையை ஏடாகூடமாக வர்ணித்த ரசிகர்கள்...
அந்தாரா பிஸ்வாஸ் என்பது சொந்த பெயராக இருந்தாலும் மோனாலிசா என்றால்தான் ரசிகர்களுக்கு இவரை தெரியும். அதிகமான பேஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும், ஹிந்தி, பெங்காலி. ஒடியா, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
அஜய் தேவ்கனுடன் அவர் நடித்த Blackmail படம் அவரை பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் சூடாக்கியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் உனக்கு வசீகர கண்கள். அந்த இரண்டு கண்களும் உனக்கு பிளஸ் என வர்ணித்து வருகின்றனர்.
அந்த புகைப்படங்களைத்தான் இங்கே பகிர்ந்துள்ளோம்..