இப்படி காட்டினா தூக்கம் கெட்டு போகும்!.. வாலிப பசங்களின் மனச கெடுக்கும் அதுல்யா...
கோலிவுட்டில் வளரும் இளம் நடிகையாக வலம் வருபவர் அதுல்யா. இவர் கோவையை சேர்ந்தவர். டீன் ஏஜ் முதலே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருந்தது.
காதல் கண் கட்டுதே என்கிற படத்தில்தான் அதுல்யா அறிமுகமானார். அதன்பின் கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், கீ, சுட்டுப்பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
பாக்கியராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் எண்ணி துணிக, வட்டம், டீசல் என சில படங்களில் நடித்தார்.
சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் அதுல்யா எப்படியாவது கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிப்பதற்காக கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமுண்டு. அதுல்யாவும் அதை புரிந்து கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அதுல்யாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்துள்ளது.