அப்படியே இரு நல்லா பாத்துக்குறோம்!.. சைனிங் உடம்பை காட்டி சொக்க வைக்கும் அதுல்யா….
கோவை மாவட்டத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்த வெகு சில நடிகைகளில் அதுல்யாம் ரவியும் ஒருவர். பால்வாடி காதல் எனும் குறும்படம் மூலம் நடிக்க துவங்கினார்.
கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமா துறையில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதன்பின் நடிக்க அவர் முயற்சி செய்த போது குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
காதல் கண் கட்டுதே, ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜின் மகனான சாந்தனு ஹீரோவாக நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்திலும் நடித்திருந்தார். வளரும் நடிகையாக வலம் வரும் அதுல்யா கோலிவுட்டில் நல்ல வேடங்களுக்காக காத்திருக்கிறார்.
மேலும், கோலிவுட்டில் வாய்ப்புகளை பிடிக்க சைனிங் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், அதுல்யா ரவியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.