Categories: Entertainment News

இந்த ரேஞ்சினா போனா நாங்க காலி!..வாளிப்பான உடம்பை காட்டும் அதுல்யா…

தமிழில் சில திரைப்படங்கள்:இல் நடித்தவர் அதுல்யாரவி.சமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும், சாந்தனுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘முருங்கக்கா சிப்ஸ்’ திரைப்படத்திலும் கிளுகிளுப்பான வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

athulya

ஒருபக்கம் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் அவர் அழகிய உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: இதுக்கு அதை கழட்டியே வீசிடு!…கொஞ்சம் மறச்சி மிச்சமெல்லாம் காட்டும் ராதிகா…

இந்நிலையில், வாளிப்பான உடம்பை கும்முன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை காலி செய்துள்ளது.

athulya
Published by
சிவா