இவ்ளோ அழகு தாங்காது செல்லம்!. வாலிப பசங்க மனச கெடுக்கும் அதுல்யா...

by சிவா |   ( Updated:2023-06-11 06:40:53  )
athulya ravi
X

கோவையை சேர்ந்த அதுல்யாவுக்கு சினிமா மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் உண்டு. எனவே, டீன் ஏஜ் முதலே இவர் நடிக்க துவங்கிவிட்டார்.

athulya

காதல் கண் கட்டுதே படம் மூலம் இவர் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். நாடோடிகள் 2 படத்தில் இவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

athulya

பாக்கியராஜ் மகன் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்திருந்தார். பல படங்களில் நடித்தாலும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

athulya

முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவரை தேடிவரவே இல்லை. ஆனாலும், தனக்கும் ஒரு காலம் வரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

athulya

வளரும் இளம் நடிகையாக இருக்கும் அதுல்யா அழகழகான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

athulya

இந்நிலையில், அதுல்யாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

athulya

Next Story