சிலை போல நிக்குறியே..மனசத்தான் அள்ளுறியே!...அதுல்யா ரவியின் க்யூட் கிளிக்ஸ்..

by சிவா |
athulya ravi
X

athulya ravi

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர் அதுல்யா ரவி. ‘காதல் கண்கட்டுதே’ படம் மூலம் அறிமுகமானார்.

athulya

athulya

கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். ஆனாலும், அவர் திரைத்துறையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

athulya

athulya

இவர் கோவையில் பிறந்து வளர்ந்தவர்.

athulya

athulya

எனவே, சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் வாய்ப்பு தேடி வருகிறார்.

athulya

athulya

இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

athulya

athulya

Next Story