வேணாம் செல்லம் தாங்க மாட்டோம்!.. தூக்கியடிக்கும் கவர்ச்சியில் அதுல்யா ரவி...
கோயம்பத்தூரை சொந்த ஊராக கொண்டவர் அதுல்யா ரவி. கல்லூரி படிப்பை முடித்த பின் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
பால்வாடி காதல் எனும் குறும்படத்தில் நடித்து கேரியரை துவங்கினார். அதன்பின் காதல் கண் கட்டுதே என்கிற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார்.
இதில், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படம் ரசிகர்களிடம் கொஞ்சம் வரவேற்பை பெற்றது. சாந்தனவுக்கு ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: ஐயோ இது ஸ்கூல் பாப்பா பாவாடையாச்சே!. பாதி மூடி மீதிய காட்டும் பூஜா ஹெக்டே!..
இனிமேல் கவர்ச்சி காட்டினால்தான் வாய்ப்புகள் வரும் என நினைத்த அதுல்யா, கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.
இந்நிலையில், தூக்கலான கவர்ச்சியில் அதுல்யா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.