என்னது நைட் ஃபுல்லா அந்த வீடியோவா...! சீக்ரெட்டை போட்டுடைத்த அதுல்யா ரவி...

by Rohini |
athu_main_cine
X

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை அதுல்யா ரவி. 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். ஏமாலி , நாடோடிகள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கோலிவுட்டில் நடிகையாக பரீசியமானார்.

athu1_cine

முதல் படமே யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சூப்பர் ஹிட் அடித்தது. இவா் கோமயம்பத்தூரில் பிறந்து வளர்ந்தவா். அதுல்யா ரவி கியூட்டான அழகியாக இளைஞர்களை சுற்றி வளைத்தார். எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கேப்மாரி திரைப்படத்தில் நடித்து கெட்டபெயர் வாங்கினார்.

athu2_cine

அறிமுகமான புதிதில் அழகிய நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திழுத்த அதுல்யா ரவி சமீபத்தில் தன் முகத்தையே மாற்றுமளவிற்கு சில மேக்கப் ஹிட்-களை உபயோகித்து சற்று வித்தியாசமாக இருக்கிறார். மேலும் விஜயின் தீவிர ரசிகையான அதுல்யா ரவி விஜயின் மீது மிகவும் கிரஷாக இருக்கிறார்.

athu3_cine

லாக் டவுன் சமயத்தில் ஒரு நாள் இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய விஜய் நடித்த ஆரம்பகால படங்களில் உள்ள பாடல்கள் முதல் இப்பொழுது வரை உள்ள சூப்பர் ஹிட் பாடல்கள் வரை எல்லா பாடல்கள் அடங்கிய வீடியோக்களை '/போட்டு போட்டு பார்த்தாராம். அந்த அளவுக்கு விஜயை எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறினார்.

Next Story