குட்டி இடுப்பு கும்தாவா இருக்கு!.. மறைக்காம காட்டி வயசு பசங்களை வளைக்கும் அதுல்யா..
கோவையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த பல நடிகைகளில் அதுல்யாவும் ஒருவர். கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்த இவர் பால்வாடி காதல் எனும் ஒரு குறும்படத்தில் நடித்தார். அப்படியே நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். அப்போதுதான் காதல் கண் கட்டுதே என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
ஏமாளி என்கிற படத்திலும் நடித்தார். அதன்பின் நாகேஷ் திரையரங்கம், அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, வட்டம், எண்ணி துணிக உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சினிமாவில் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளம் நடிகைகளில் அதுல்யாவும் ஒருவர்.
இப்போது ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
சில சமயம் தூக்கலான கவர்ச்சி காட்டியும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார். அந்த வகையில், அதுல்யாவின் புதிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாக துவங்கி விட்டது.
குட்டி இடுப்பை காட்டி அதுல்யா கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது. புகைப்படங்கள் மூலம் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என காத்திருக்கும் அதுல்யா சரியான வாய்ப்பு கிடைத்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.