பட்டன கொஞ்சம் போடு செல்லம்!.. அந்த அழகை அம்சமா காட்டும் அதுல்யா..
கோவையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த பல நடிகைகளில் அதுல்யா ரவியும் ஒருவர். பால்வாடி காதல் எனும் குறும்படம் மூலம் இவர் நடிக்க துவங்கினார். அதன்பின் காதல் கண் கட்டுதே எனும் திரைப்படத்தில் நடித்தார்.
அதன்பின் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க துவங்கினார். ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட சில படங்களில் நடித்தார்.
கோலிவுட்டில் வளரும் இளம் நடிகையாக வலம் வரும் அதுல்யா மார்க்கெட்டை பிடிப்பதற்காக கிளுகிளுப்பு உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்கள் தன்னுடையை சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: சிவாஜிக்கு கொடுக்காம யாருக்கு கொடுப்பீங்க?!.. பொங்கியெழுந்த தயாரிப்பாளர்.. எதற்காக தெரியுமா?…
இந்நிலையில், காதலர் தின ஸ்பெஷல் விருந்தாக அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.