Home > ACTRESS GALLERY > ஒருபக்கம் காட்டினாலும் செம ஒர்த்து!.. ரசிகர்களை இம்சை செய்யும் அதுல்யா ரவி...
ஒருபக்கம் காட்டினாலும் செம ஒர்த்து!.. ரசிகர்களை இம்சை செய்யும் அதுல்யா ரவி...
by சிவா |
X
கோவையை சொந்த ஊராக கொண்ட அதுல்யா ரவிக்கு கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.
அப்படியே சினிமா ஆர்வமும் வந்தது. காதல் கண் கட்டுதே திரைப்படம் மூலம் இவர் கோலிவுட்டில் அறிமுகமானார்.
அதன்பின் நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம், எண்ணி துணிக என சில படங்களில் நடித்துள்ளார்.
வளரும் இளம் கதாநாயகியான அதுல்யா ரவி மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஒரு இடத்தை பிடிப்பதற்காக சக நடிகைகள் போல விதவிதமான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் கிளுகிளுப்பு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
Next Story