வழுவழு கண்ணம் மூடு ஏத்துது!.. எல்லா ஆங்கிளிலும் காட்டி சூடேத்தும் அதுல்யா...

by சிவா |   ( Updated:2023-07-07 09:09:46  )
athulya
X

கோவையில் பிறந்து படித்து வளர்ந்தவர் அதுல்யா ரவி. டீன் ஏஜ் முதலே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, அந்த துறைகளில் தனது கேரியை வளர்த்துக்கொள்ள ஆசைப்பட்டார்.

athulya2

athulya2

சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் தேடிய போது காதல் கண் கட்டுதே என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

athulya

சாந்தனவுக்கு ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் படத்திலும் நடித்திருந்தார். அதன் சில படங்களில் நடித்தாலும் இவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.

athulya

அதாவது, முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்புகள் இன்னும் இவருக்கு அமையவில்லை. ஆனாலும் நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார்.

athulya

ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல அதுல்யாவும் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

athulya

இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் அழகை காட்டி அதுல்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

athulya

Next Story